பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

149

நான் சொல்லுவானேன்? வந்திருக்கும் தடை, நமது மூலாதாரக் கொள்கைக்கு. நாமோ 15 ஆண்டுகள் வளர்ந்துள்ள கழகம். உறுப்பினர்களோ சில இலட்சம். வாக்கு கொடுத்தவர்களோ 34 இலட்சம். M. L. A. க்கள் 50. M. P. க்கள் 8. இதைக் கவனத்தில் கொண்டு இப்படிப்பட்ட ஒரு கழகம், இப்படிப்பட்ட நிலைமையில், மதிப்பு பெற வேண்டுமானால் எத்தனை ஆயிரம் பேர் வேண்டும் என்று நீயே