பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

கணக்குப்பார்த்துச் சொல்லேன் என்று நான் கேட்டேன்.

சிரமப்பட்டு யோசித்து அவர் சொன்னது, ஜில்லாவுக்கு நூறு பேராவது கிடைத்தால்தானே நன்றாக இருக்கும் என்பதாகும்.

இது மிகக்குறைவான கணக்கு என்று வாதாட சிலர் முன்வரக்கூடும். நான் இதன்