பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

155

என்பதைத்தான் காட்டும்; வேறு பலன் இல்லை.

ஆனால் குறிப்பிடத்தக்கவர்கள் சிறைப்படுவதன் மூலமாகத்தான், பொதுமக்கள் மனதிலே மரியாதை உணர்ச்சியை ஏற்படுத்த முடியும்.

ஆகவே, ஜில்லாவுக்கு நூறு என்ற கணக்கு, மிகக்குறைவு என்பதல்ல எனக்கு உள்ள கவலை.

அந்தத் தொகையாவது