பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

157

குறிப்பிடத்தக்கவர்களில் சிலரிடம் பேசிப்பார்த்ததில், எனக்குத் தெம்பும் நம்பிக்கையும் பிறக்கவில்லை.

மிகக்குறைவான பகுதியினரே, குறிப்பிடத்தக்கவர்களில், கிடைப்பார்கள் என்று தெரிகிறது.

அப்படிப்பட்டவர்களைத் தூக்கி எறிந்துவிட வேண்டியதுதான்! அம்பலப்படுத்திவிட வேண்டியதுதான்! அப்புறப்படுத்திவிட வேண்டியதுதான்!