பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

என்று பேசுவோர் உளர்.

எனக்கு அந்தப் பேச்சு பிடிக்காது என்பதுடன், அப்படிப் பேசுவர்களை மட்டும் துணை கொண்டு, ஒரு கழகத்தை நடத்திச் செல்ல முடியாது என்றும் எண்ணம் கொண்டுள்ளேன்.

இதைச் சாதகமான சந்தர்ப்பம் ஆக்கி, கட்சியிலே இருந்து பலர் மீது கரி பூசி வெளி அனுப்பும் போக்கு எனக்குப் பிடிக்காதது, மட்டுமல்ல, அது நீண்ட-