பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

இது எந்த அமைப்புக்கும் உள்ளது; அதிலும் நமது கழகத்தில், இது தவிர்க்க முடியாததாகிவிட்டிருக்கிறது.

இந்த நிலைமையை, நாமும் எடுத்துக்காட்டி, நையாண்டிக்கு இடம் ஏற்படுத்திக் கொள்வது அறிவுடைமை ஆகாது.

இதனை, உள்ள நிலைமை என்றுகூட நான் வெளியில் கூற விரும்பவில்லை, மாறாக