பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166


அடக்குமுறையைவிட வேகமாக, கழகத்தை அழித்துவிடும்.

ஆகவே, சிறைபுகத் துணிவு கொள்வோர், என் பாராட்டுதலைப்பெறுவர், ஐயமில்லை, ஆனால் அவர்கள், சிறை புகாதவர்களைப் பழிக்கவும், பழிதீர்த்து கொள்ளவும் முனைவதை நான் விரும்ப மாட்டேன்.