பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

167

சிறைபுக முன்வருவோர், சிறைபுகுவது மட்டுமல்ல, சிறைபுகாதவர்களின் மீது பகை காட்டாமல் இருப்பதையும், தமக்குரிய பண்பு ஆக்கிக் கொள்ள வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகம் - சிறை புகும் துணிவுடையோர் மட்டும் கொண்ட அமைப்பு அல்ல. பல்வேறு இயல்புடையார், திறனுடையார், கொண்ட