பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

169

காரணமாக, கழகத்துக்கு மேலும் சரிவு ஏற்படுத்த முனைவார்களோ என்கிற அச்சமும் உண்டு.

பிறர் கேட்கும் முன்பு நானே கூறிவிடுகிறேன்,

நான் சிறைபுகும் வரிசையில் இருக்கிறேன்.

வெளியில் இருக்கும் வரிசையினன் அல்ல.