பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


பிரிவினைப் பிரசாரமும் செய்ய இடம் இல்லை.

தி. மு. கழகம், சட்டமன்றம், பாரளுமன்றம் சென்று இடம் பெறவும் வழி அடைக்கப்பட்டு விடுகிறது

திராவிடநாடு பெறும் வழி என்ன என்பது பற்றி நாம் யோசித்த போது,

வேட்டுமுறையா?

ஓட்டு முறையா?
என்று பார்த்ததில் எல்லாக்