பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

இயங்கட்டுமே என்று கூறத் தோன்றும்.

அப்படி இயங்க முன்வரும் அமைப்பு, திராவிடநாடு கேட்பதாக இராது என்பதை மறந்துவிட வேண்டாம்.

நாமெல்லாம் பதினைந்து ஆண்டுகள் பாடுபட்டு எந்த வடிவத்தைக் கழகம் பெறச் செய்திருக்கிறோமோ அந்த வடிவம், புதிய அமைப்பு, நம்முடைய