பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

என்று காங்கிரஸ் மட்டுமல்ல, காங்கிரசின் எதிர்க் கட்சிகளும் விரும்புகின்றன. – எதிர்பார்த்துக் கொண்டுள்ளன.

தடைச்சட்டம் மீறப்படுவதால், கழகம் நடாத்துவோர் சிறையில் தள்ளப்பட்டு கழகமும் கலைக்கப்பட்டுப் போனால் கடும் நடவடிக்கைக்குத் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள