பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


காரணங்களையும் சீர்தூக்கிப் பார்த்து, திராவிடநாடு பெற

ஓட்டு முறை

மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முடிவு செய்தோம்—அதன்படியே வேலை செய்து வந்ததில் கடந்த பொதுத்தேர்தலில்

34 இலட்சம்

வாக்காளர்களின் ஆதரவு பெற்றோம். 1967 தேர்தலில், நமக்குக் கிடைக்கக்கூடிய ஓட்டுகள் இரட்டிப்பு ஆகக் கூடும்