பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

பெற்றுவிட்ட பிறகு இது சிலருக்கு அல்பமானதாகக்கூடத் தெரியும்.

காங்கிரஸ் பெற்றது 50 இலட்சம் வாக்குகள் என்றால், அவை 200 தொகுதிகளிலும் தேர்தலில் ஈடுபட்டு. தி. மு. கழகம் பெற்ற 34 இலட்சம் வாக்குகளும் 140 தொகுதிகளில் மட்டும் ஈடுபட்டுப் பெறப்பட்டவை.

இந்த கணக்கு காட்டும் பாடத்தை, பெற்றுவிட்ட நாம் மிகச்சாதாரணமானது என்று எண்ணிக் கொள்கிறோம். ஆனால் அரசியல் வட்டாரம், இதனை மிகப் பெரிய சம்பவமாக்க் கருதுகின்றனர்.