பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

நாம் நம்பும் கொள்கையை விட்டுவிடவும் கூடாது, அதேபோது, நாம் கட்டி வளர்த்துள்ள கழகம் என்ற அமைப்பையும் அழிந்து போகவிடக் கூடாது என்று எண்ணுகிறேன்.

இரண்டிலும் நான் தொடர்பு கொண்டவன் என்பது மட்டுமல்ல, இரண்டும் இந்த அளவு வளர்ச்சி