பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

223

கழக அமைப்பு இதுவரை எங்கும் இவ்வளவு குறுகிய காலத்தில் எவரும் சுட்டிக்காட்டாத உன்னதத்தன்மை வாய்ந்தது. எப்படி மனம் வந்து அது உடைபட்டுப் போகட்டும் என்று பேசுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. கண்ணை இமை காப்பது போல இத்தனை ஆண்டுகளாக,