பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

என்று மலைக்கும்படியான ஓர் நிலை ஏற்படுகிறது.

இந்தக் கழகத்தை, அது எப்படியோ ஆகட்டும் என்று கூற எப்படி மனம் இடம் தருகிறது என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

தடைச்சட்டத்தை மீறினால், கழகம் என்ற ஒரு அமைப்பு