பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

233

பொதுக்குழுவில் பேசிய பலரில், மிகப்பெரும்பாலோர், இது வரையில், இது குறித்து என்னிடம் இது பற்றிக் கலந்து பேசாதது, எனக்கு ஆச்சரியத்தை மட்டும் அல்ல, அதிர்ச்சியையே கொடுத்தது.

பொதுக்குழுவில் ஒரு முறை கூடி, கருத்து