பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

வழங்கி உடனே முடிவு எடுத்துவிடக்கூடிய அவ்வளவு சாதாரணப் பிரச்சினையா இது - அவ்வளவு எளிதான பிரச்சினையா இது? இல்லை, நண்பர்களே! இல்லை! எத்தனையோ இரவுகள் என்னைத் தூங்கவிடாமல் செய்து கொண்டிருக்கும் பிரச்சினை இது.