பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238


வெளிநாட்டு விடுதலை வரலாறுகளை, மிக அக்கறையுடன் இதற்காகப் படித்துப் பார்த்திருக்கிறேன்.

பல இடங்களிலும், விடுதலைக்கான வழி பலாத்காரம் நிரம்பியதாகத்தான் இருந்திருக்கின்றன - ஆகவே நாம் சந்திக்கும் சிக்கல் அங்கு எங்கும் ஏற்படவில்லை.

ஆனால் சில இடங்களில், அமைப்புகளின்