பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

239

பேரில் தடைவிதிக்கப் பட்டபோது, அமைப்புகளின் பெயரை மாற்றிக் கொண்டு, இயங்கியது தெரியவருகிறது:

உதாரணமாக, ஐயர்லாந்தில் கத்தோலிக்க சங்கம், என்ற விடுதலைக்கான அமைப்பு தடை செய்யப்பட்டபோது, அதிலிருந்து தப்பித்துக் கொள்ள,