பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

தணலில் தங்கமாயிற்று கழகம்.

இவ்வளவு முறைகளிலும் தோல்வி ஏற்பட்ட பிறகே, இவ்வளவு வழிகளையும் கையாண்டு பார்த்தான பிறகே, காங்கிரஸ் சர்க்கார் தடைச்சட்டம் கொண்டு வந்தனர்.

கழகம் என்ற ஒரு அமைப்பு இருக்கும் வரையில், வளர்ச்சியை-