பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

கருதி இருப்பார்களானால், நமது பிரசாரத்தை முறியடிக்க மேலும் மேலும் மும்முரமாக முயற்சிப்பார்கள்.

ஆனால் அவர்களின் உண்மையான நோக்கம், தி.மு. கழகம் என்ற ஜனநாயக அமைப்பு இனியும் இருக்கக் கூடாது - இருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஆபத்து