பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

275

செயலுமல்ல.

விதை நெல்லைச் சோற்றுக்குப் பயன்படுத்துவது போலாகிவிடும், தடைச்சட்டத்தைத் தாக்க, பாசறையைப் பயன்படுத்துவது.

தி மு கழகம் போன்ற பாசறையை அமைத்துக் கொண்டுள்ள நாம், இந்தப் பாசறையிலிருந்து, தடைச்சட்டத்தைத் தாக்க