பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

உதவி தருவனவாகவுள்ளன.

உங்கள் யோசனைகளில் ஒன்றிரண்டு தவிர, மற்ற எல்லாவற்றையும் நான் பெருமதிப்பு வைத்து கவனத்திற் கொண்டிருக்கிறேன் - உரிய நேரத்தில் உரியனவற்றைச் செயல்படுத்த எடுத்துக் கொள்ள எண்ணியிருக்கிறேன்.

பதவிகளை விட்டுவிடுவது என்ற யோசனைகூட