இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
281
என் மனதில் உள்ள பட்டியலில், இடம் பெறுகிறது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொள்கையையும் பாதுகாத்து, கழகமும் அழியாமல் இருக்கச் செய்வதற்காக, - இரண்டு உத்திகள் - இரு பிரிவுகள் – அமையலாம் என்று நான் கூறிவருகிறேன். அது