இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
282
பற்றிய விளக்கம் பெற என்னிடம் கலந்து பேசிடாத நண்பர்கள்; ஓரு தவறான கருத்துக்கு வந்திருப்பதிலே ஆச்சரியமில்லை.
நான் கருத்தில் கொண்டிடும் இரு பிரிவுகள் என்பது,
பாசறை – படைவரிசை
விதைநெல் – பயிர்
என்பது போன்றது. நண்பர்கள் கருதுவது