இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
285
கூறிக் கொள்கிறேன்.
உதாரணத்துக்குச் சொல்கிறேன்; சட்டத்தால் தொடமுடியாத நிலையில் பாசறையை அமைத்துக் கொள்கிறோம்; அதிலே சிலர் எப்போதும் இருப்பார்கள் – அவர்களே இருப்பார்கள் – அவர்கள் மட்டுமே இருப்பார்கள் – படை வரிசைக்கு என்று