பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


அமைந்திருக்கிறது.

கழகத்தைத் தடை செய்ய ஒரு சட்டம் வந்திருந்தால் கூடப் பரவாயில்லை — ஏனெனில், தடை செய்யப்பட்ட கழகம், சில ஆண்டுகளோ, பல ஆண்டுகளோ, ஆன பிறகு, மீண்டும் இயங்க வழி ஏற்படக்கூடும்.