பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

அனுபவிக்கும்போது, பாசறையினர், மற்றோர் படைப்பிரிவைத் தயாரித்து அனுப்புவர்.

பாசறையினருக்கும் படைவரிசையினருக்கும் ஒரு தொடர்பு, எழுதாத ஒப்பந்தமாக இருந்துவர வேண்டும்.

இம்முறையில் என் எண்ணம் உருவாகியபடி இருக்கிறது. சில நண்பர்கள்