பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

291

வேகமான முடிவினை அவசரமாக எடுத்துக் கூறியது போல என்னால் கூற முடியாததற்காக வருந்துகிறேன்.

என்னால், நிலைமைகளுக்கு ஏற்றபடி முறைகளை வகுக்க முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்குக் குறைந்து போனாலும், எனக்கே என்னால் அப்படிச் செய்ய முடியாது என்ற எண்ணம் தோன்றினாலும், வேறு வழி