பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

297

தளர்ச்சியைக் கொடுத்ததில்லை, இனியும் அப்படித்தான்.

கழகம் எனும் வடிவம் நிலைத்திடவும், கொள்கை உலவிடவும், போர் நடந்திடவும், ஏற்ற சூழ்நிலை உருவாக்கும் பணியில் என்னுடன் ஒத்துழைக்கும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.