பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23


எடுத்தும், கழக இதழ்கள், இடங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தும் சர்க்காராக கழகத்தை உடைத்தெறிய இடம் ஏற்படச் செய்யலாம். ஆனால் மீண்டும் ஒரு அமைப்பு எழாது; எழ வழி கோலியதும், இதே நிலை அதற்கும்.

தேர்தலில், பிரிவினை இடம் பெறச் செய்ய இயலாது.