முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடையளி
விக்கிமூலம் ஐப் பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
பக்கம்
:
எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/69
மொழி
கவனி
தொகு
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
58
அலைஅலையாகப் பலர் தடைமீறக் கிளம்பலாம்.
கண்டனக்கிளர்ச்சிகள் நடத்தலாம்; கலகம் விளையலாம்.
ஆட்சியாளர்களைப் பதவியில் இருந்து கீழே இறக்க முனையலாம்.
இவை நடைபெறலாம் என்று நினைக்கும் போது, சுவையாக இருக்கிறது – இருக்கும்.