பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60



இவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் – இயல்பு எவ்விதம் அமையும் என்பதனையும் கணக்கிட்டு அறிய வேண்டும்.

குடும்பக்கவலையற்று பல ஆண்டு சிறைவாசம் ஏற்க 50 ஆயிரம் பேர்கள் கிடைப்பது கடினம், அதற்கான திட்டமிட நேரம் இல்லை, சர்க்கார் விட்டு வைக்காது என்ற கருத்துடைய நான், தடையை மீற