பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

அது மாபெரும் புரட்சியாகி, ஆட்சி கவிழ்க்கப்படும், என்றெல்லாம் எண்ணி என்னை நானே ஏமாற்றிக் கொள்ளத் தயாரில் இல்லை.

கிளர்ச்சிகள் நடக்கும் – கண்டன ஊர்வலம் — கடை அடைப்பு போன்றன.

தடியடி, துப்பாக்கிப் பிரயோகம் என்ற முறைகளைச் சர்க்கார் மேற்கொள்ளும்.

சில மணி நேரத்தில்