இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வ.கோ. சண்முகம்................................................. 2
அருள்வரம் கொடுப்ப தற்கும்
ஆகாநிலை தருவ தற்கும்
மருள் இல்லா சத்தி யத்தால்
மனம்வாக்கு தூய்மை யுற்றோர்
பெருஞ்சக்தி படைத்துள்ளார்கள்!
பீடெல்லாம் கொண்டுள் ளார்கள்
அருஞ்சக்தி சத்தி யத்தின்