இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எனது கதைகளின் கதைகள்
171
படுத்திய என் தோழர் இளவேனில் சத்திரியனில் என்னைப் பாராட்டி ஒரு கட்டுரையே எழுதினார். இவையே சாகித்ய அகாதமியை விடப் பெரியது. இவன் கிடக்கான் கணையாழிக்காரன்.
குறிப்பு : அண்மையில் வெளியான சுபமங்களா பேட்டியில் திரு. கஸ்தூரி ரெங்கன் இட ஒதுக்கீட்டை அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று பூசி மழுப்பினார்... என்மீதும், என் இலக்கிய முயற்சி மீதும் மரியாதை இருப்பதாகவும் தெரிவித்தார்.