பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/16

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சிவதாணு அவர்கள். அவருக்கு அன்புகனிந்த நன்றியை வாசகர் உலகமும், வானதியும் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறது.

இந்நூலின் மூன்றாம் பதிப்பை அழகுற அச்சிட்ட குருகுலம் அச்சகத்தாருக்கும், குருகுலம் அச்சுப்பள்ளி மாணவிகளுக்கும் நன்றி.

எனது நாடக வாழ்க்கை நூலை ஏற்று மகிழுங்கள்!

29–10–86
சென்னை-17
ஏ. திருகாவுக்கரசு
வானதி பதிப்பகம்.