பக்கம்:எனது பூங்கா.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் அழகா ? பெண் அழகா? அதல்ை தான் கவிஞர்கள் எல்லோரும் 'பெண் ' என்று குறிப்பிடும் பொழுதெல்லாம் பெண் என்று கூரு மல் கேரிழை-எக்ைெமு- அணியிழை-பூமாண் குழலாள்மருவொன்று கூந்தலாள்-மாரையுண்கணி-என்றே கூறு கிருர்கள். ஆனுல் ஆனேயோ விான் என்ருே அறிஞன் என்ருேதான் கூறுகிருர்கள். கணவனும் மனேவியும் ஒன்ருகர் சேர்ந்து வெளியே போகும்போது பாருங்கள். கணவன் தலையை வாரிவிட்டி ருக்கிருன், வெள்ளே வேஷ்டி வெள்ளேர் சட்டை, முடிங் - தது அவனுடைய அலங்காரம் ஆனுல் அவனுடைய மனை விக்கு எத்தனே அலங்காரங்கள். ஆடையில் எத்தனை நிறங் கள். அணியில் எத்தனை விதங்கள். சந்திான் பொன்ற முகமாக்சே, கன்னத்தில் பெளடர் பூசுவதும் நெற்றியில் பொட்டு இடுவதும் உதட்டில் சாயம் திட்டுவதும் எதற்கு ? உறுப்பு உறுப்பாக நகைகளைத் தொங்க விடுவானேன்? இப்படிக் கணவன் அலங்காரம் செய்யாமல் மனேவிமட்டும் அலங்காரம் செய்வதன் ரகசியம் யாது? ஆணுக்கு இயற்கை அழகிருப்பதும் பெண்ணுக்கு அது இல்லாத தும் தான். இதனுல்தான் வேதநாயகம் பிள்ளே இடையில் மயக்குவது சாலியன் சேலே இருகாதில் சொலிப்பது தட்டான் கைவேலை கடையிலே விற்பது கொண்டைப் பூமாலை கன்னிக்குச் சொந்தமெல்லாம் வெறும் தோலே " என்று பாடியிருக்கிரு.ர். இந்த மாதிரி இயற்கை பெண்ணேவிட ஆணயே அழ காகச் சிருஷ்டித்திருப்பதற்குக் காரணம் யாது ? இயற் —141–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/143&oldid=759338" இலிருந்து மீள்விக்கப்பட்டது