பக்கம்:என்னுரை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளும் எம். எஸ். சதாசிவம் தம்பதியருக்குப் பரிபூரணமாய் வாய்த்திருக்கிறது. ஒரு ரிஷி போல் வாழ்ந்து வரும் திரு.சதாசிவம் அவர்களுக்கு இப்போது வயது 94 நிறைகிறது. அவருடைய ஆரோக்கியமான வாழ்க்கைக்குக் காரணம் ஒன்று உண்டென்றால் அது அவருடைய இனிமையான இயல்பான நகைச் சுவை உணர்வு தான். நமஸ்கரிக்கிறேன். 21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/26&oldid=759591" இலிருந்து மீள்விக்கப்பட்டது