பக்கம்:என்னுரை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரவாயில்லைன்னு சொல்லுங்க. வாசிப்பு சுத்தமாக இருக்க வேண்டாமா?" என்று விநயமும், அதேசமயம் சற்று கண்டிப்பும் கலந்த குரலில் சொல்லி அனுப்பி விட்டார் மணி ஐயர். வேறு வழியின்றி, மேலும் அரை மணி நேரம் காத்திருந்து, தாமதமாகத்தான் கச்சேரியைத் தொடங்க வேண்டியதாயிற்று. இத்தகைய அபூர்வமான வித்வான்களை இந்தக் காலத்தில் பார்ப்பது அரிது. இசை உலகில் மட்டும் அல்ல. கலைத்துறைகள் எல்லாவற்றிலுமே தரம் குறைந்து போயிருக்கிறது. Artfor artsake என்பது போய் Art for money sake GTgărpfrâReî i l-gil. 44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/47&oldid=759614" இலிருந்து மீள்விக்கப்பட்டது