பக்கம்:என்னுரை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்துழாய் எடுத்துக்கொண்டு, திருக்குளத்துக்குப் போன போது திருப்பாசி வழுக்கவே திருவடி தவறி விழந்தார் என்று சொல்லு! என்றார். 'சரி சாமி என்றான் குப்பன், தான் சொன்னதை குப்பன் சரியாக மனதில் வாங்கிக் கொண்டானா என்பதை உறுதி செய்து கொள்ள, அங்கே போய் என்ன சொல்வே, சொல்லு என்று கேட்டார். குப்பன் சர்வசாதாரணமாக பதில் சொன்னான். 'இது தெரியாதா சாமி! கும்பகோணத்துப் பாப்பான் குட்டையில் விழுந்தான்.... இதுதானே செய்தி' என்றான்! குப்பன் செய்தானே, அதுதான் எடிட்டிங். 86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/86&oldid=759657" இலிருந்து மீள்விக்கப்பட்டது