பக்கம்:என்னுரை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னைக்கு வந்ததும் முதல் காரியமாகக் கார்டியாலஜிஸ்ட் ஆர்.எஸ். ராஜகோபாலனைப் பார்த்தேன். அவர் ஈ.வி.ஜி., எக்ஸ்ரே எல்லாம் எடுத்துப் பார்த்து வி ட்டு, கம்ப்யூட்டரை ஸ்டு கார்டியோகிராமை இயக்கி அதில் என்னை ஒட விட்டார். ( சும்மா நிமிர்ந்து நின்னு காலை மாத்தி வையுங்க, ஆ, அப்படித்தான், வெரிகுட்! ') ‘ஹார்ட் டிரபிள் தான் சந்தேகமில்லை, என்றது கார்டியோகிராம். ‘Giv Lifri' , îl 6mrfrá GGEL (Spot Blockade) GLI IT si தெரிகிறது. ப்ளட்வெஸ்லில் மூன்று குழாய்களில் அடைப்பு தெரிகிறது. நாளைக்கே நீங்கள் அப்பலோவுக்குப் போய் டாக்டர் கிரிநாத்தைப் பாருங்க. அவருக்கு லெட்டர் தருகிறேன். பைபாஸ் ஸ்ர் ஜரியில் அவர் ஒரு எக்ஸ்பர்ட், அங்கே ஆஞ்ஜியோகிராம் சோதனையில் எல்லாம் தெளிவாகத் தெரிந்துவிடும். அப்புறம் ஆபரேஷன் தேவையா இல்லையா என்பதை கிரிநாத் பளிச்சென்று சொல்லி விடுவார். ஒரு சதவிகிதம் எனக்குச் சந்தேகம் இருந்தாலும் நான் உங்களை அங்கே அனுப்பிவைக்க மாட்டேன். தைரியமாகப் போய் வாங்க, என்று கூறி டாக்டர் கிரிநாத்துக்கு ஒரு கடிதம் எழுதித் தந்தார். பின்னர் பை-பாஸ் ஆபரேஷன் பற்றி ஒரு குட்டி லெக்சர். ரோடு பழுதாப் போனால் அங்கே பக்கத்திலேயே இன்னொரு ரோடு போட்டு கனெக்ட் பண்ணிடறதில்லையா, அந்த மாதிரிதான், ரத்தக் 88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/88&oldid=759659" இலிருந்து மீள்விக்கப்பட்டது