பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

O

Ο

Ο

Ο

என்ன? ஏன்? எப்படி?

துணிமணிகளை வெயிலில் உலர்த்துவது நல்லதா?

கூடாது. நிழலில்தான் உலர்த்தவேண்டும். வெயிலில் உருலம் துணிகள் விரைவில் பழுப்படைகின்றன. நிழலில்

உருலம் துணிகள் நெடுநாள் பழுதடைவ தில்லை. ஒரு பெண்ணுக்குத் தான் கொண்ட கணவனே பகை யானால் என்ன செய்வது? வேதனையைத் தொடர்ந்து அனுவிப்பதை விட்டு விட்டு, விடுதலையாகி நிற்பது நன்று. நண்பர்கள் ஆக இருந்தவர்கள் பகைவர்கள் ஆகி விடுகிறார்களே, எப்படி?

ஒருவருக்குக் கிடைத்த பணம், புகழ் மற்றொருவருக்குக் இடைக்காத பொழுது பொறாமை உண்டாகிறது. அது பகைமையாக மாறுகிறது.

இதயத்தில் தெம்பு எப்போது துளிர் விடுகிறது? பாராட்டுக்களைப் பெறும்போது. பணிவு எப்போது வேண்டும்? துணிவு எப்போது வேண்டும்?

அதிகாரம் வரும்பொழுது பணிவு வேண்டும். ஆபத்து வரும்போது துணிவு வேண்டும். நிறையப் பணம் சேர்த்து வைத்திருப்பவர்கள் ஏன் கஞ்சர்களாக இருக்கிறார்கன்? சேர்ப்பதற்கு எவ்வளவு பாடுப- வேண்டியிருக்கிறது என்பதை அவர்கள் அனுபவ பூர்வமாக அறிந்திருப்ப தால், செலவழிக்க மனம் வருவதில்லை. காதல் போயிற் சாதல் என்று பாடியவர் யார்? பைத்தியக்காரப் பாரதியார். காதல் போன பிறகுதான் வாழ்தல் தொடங்குகிறது என்ற நவநாகரிக உண்மையை