பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

19. The Language Problem of Tamil Nadu and its logical solution (1967) 20. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும் ? (1968) 21. வண்ண னை மொழி நூலின் வழுவியல் (1968) 22. இசையரங்கு இன்னிசைக் கோவை (1969) 23. திருக்குறள் தமிழ் மரபுரை (1969) 24. தமிழர் வரலாறு (1972) 25. தமிழர் மதம் (1972) வேர்ச்சொற்கட்டுரைகள் (முதற் பகுதி) (1973) 27. மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டு டைமை (1978) 28. தமிழ் இலக்கிய வரலாறு (1979) 29. An Epitome of the Lemurian Language and its ramificatoins/Cyclostyled Booklet (1980) 26. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட தொல்காப்பிய எழுத்ததிகாரப் பதிப்பிற்கு உரைக் குறிப்பும் பாவாணர் எழுதியுள்ளார். சுட்டு விளக்கம் கட்டுரைகசடற' 'தமிழர் வர லாற்றுச் சுருக்கம்' ஆகிய இங்குக் குறிக்கப் பெறாதவை மூன்றும் முறையே 'முதல் தாய் மொழி' 'கட்டுரை வரை வியல்' 'தமிழர் வரலாறு' என்னும் விரிவு நூல்களில் அடங்கின. 'சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதியின் சீர்கேடுகள்' என்னும் நூல் 'A Critical survey of the Madras University Tamil Lexicon' என்னும் பெயரில் ஆங்கிலத்திலும் வெளியானது. பாவாணர் வரைந்த செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியின் முதன் மடல்-முதற் பகுதி அவர்