பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பேரா. லெ. பெ. கரு. இராமநாதன் அவர்கள், பண்டித வித்துவான், தமிழ்ப் பேராசிரியர் (கீழைக்கலை), அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர். பர். அ. சிதம்பரநாதன் அவர்கள், (எம்.ஏ., பிஎச்டி.) தமிழ்ப் பேராசிரியர் (கலைத்துறை), அண்ணாமலைப் பல் கலைக் கழகம், அண்ணாமலை நகர். பேரா. கோ. சுப்பிரமணியனார் (எம்.ஏ., பி.எல்.), தமிழ்ப் பேராசிரியர் (ஆராய்ச்சித் துறை), அண்ணா மலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலை நகர். பேரா. தெ. பொ.மீனாட்சிசுந்தரம் (எம்.ஏ., பி.எல்.,) எம்.ஓ.எல்), தலைமைத் தமிழ்ப் பேராசிரியர், மண்ட லக் கலலூரி, சென்னை . திரு. (தி.என்.) சீகண்டையா (எம் ஏ.), கன்னடப் பேராசிரியர், கன்னடப் பல்கலைக் கழகம், தார்வார். (கன்ன டம்) திரு. கொரடா இராமகிருட்டிண ஐயா, மே/பா மகா தேவ சாத்திரி, 33, சங்கராச்சாரி தெரு, திருவல்லிக் கேணி, சென்னை-5 [தெலுங்கு) திரு. (எம். பி.) நாராணமேனன் (பி.ஏ.), அடங்காப் பள்ளிகளின் ஓய்வுபெற்ற தலைமை உண்ணோட்டகர், 43, நந்தனார் குடியேற்றம், சைதாப்பேட்டை , சென்னை -15. (மலையாளம்) நீர் இக்குழுவில் உறுப்பினராயிருக்க ஒப்பி இப் புதுத் துறைப் பணிக்கு உம் அரிய பட்டறிவைக்கொண்டு உதவி நலம் புரியுமாறு உம்மை வேண்டுகின்றேன். இக்குழு சென்னையிலாவது அண்ணாமலை நகரிலாவது தேவைக்கேற்ப அடிக்கடி கூடும். அக் கூட்டங்கட்கு