பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிற மொழியாக்கங்களை வெளியிடுதலும்; 2. பாவாணர் கொள்கைகளைப் பரப்பும் வகையில் அவர் தம் மொழியாய்வு பற்றிய திறனாய்வுகளை ஊக்குவித்து வெளியிடுதலும்; 3. பாவாணர் கொள்கைகளுக்கு உட்படுவனவும் அரண்செய்வனவும் தனித்தமிழ் வளர்ச்சி குறித்த னவுமான பல்துறை நூல்களை வெளியிடுதலும் ; அறிவுரைக் குழு: பாவாணர் பதிப்பகத்தின் நிலைத்த அறிவுரைக் குழுவினர் பின் கண்டோர் ஆவர். திருவாளர்கள் : 1. பர். இரா. இளவரசு, தமிழ்த்துணைப் பேராசிரியர், மாநிலக் கல்லுரி, சென்னை -600005. 2. பர், பொன். கோதண்டராமன் தமிழ்ப்பேராசிரியர், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை -600 005. 3. பர். மு. தமிழ்க்குடிமகன், முதல்வர், யாதவர் கல்லூரி, மதுரை. 4. புலவர். இரா. இளங்குமரன், பாவாணர் நூலகம், திருநகர், மதுரை-6 5. ம.இலெ. தங்கப்பா , தமிழ்ப் பேராசிரியர் தாகூர் கலைக் கல்லூரி, புதுவை. அவ்வப்போது, தக்காரைப் பதிப்பாசிரியராகவும் பொருளாளராகவும் அமர்த்துதலும் அச்சீட்டிற்குரிய