பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என் அமெரிக்கப் பயணம்

(ஆசிரியரின் 89-வது அகவை நினைவாக)


ஆற்று நீர்வழிப் படு'உம் புணைபோல்
முறைவழிப் படூஉம் ஆர்உயிர் (புறம்-192)



‘அருங்கலைக்கோன்’ ‘ஸ்ரீசடகோபன் பொன்னடி’ ‘தமிழ்ப்பேரவைச்செம்மல்’.
‘கலைமாமணி’ ‘சேவாரத்னா’ ‘தமிழ் ஆய்வுத் தமிழரசு’
‘தமிழ்மறைச் செம்மல்’, ‘தமிழ்வாகைச் செம்மல்’
பேராசிரியர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியார்,

எம்.ஏ., பி.எஸ்.சி., எல்.டி, வித்துவான், பி.எச்.டி., டிலிட்
வாழ்நாள் மதிப்பியல் பேராசிரியர்,
தமிழ் இலக்கியத்துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்

 

வேங்கடம் வெளியீடு
AD-13-14, 5வது தெரு, 10-வது முதன்மை சாலை,
அண்ணா நகர், சென்னை - 600 040.


விலை : ரூ. 120.00