பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்நூலாசிரியர் பற்றி...

89 அகவையைக் கடந்தவர்

பணிகள் 1. 9 ஆண்டுகள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் (1941 50).

2. 10 ஆண்டுகள் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் துறைத் தலைவர் (1950 60).

3. திருவேங்கடவன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் (1960 78).

ஓய்வுக்குப் பின்னர் பணிகள்

1. 15 திங்கள் தமிழ்க் கலைக் களஞ்சிய முதன்மைப் பதிப்பாசிரியர்.

2. 18 திங்கள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் காஞ்சித் தத்துவ மையம் மதிப்பியல் பேராசிரியர்.

3. சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ் இலக்கியத்துறை வாழ்நாள் மதிப்பியல் பேராசிரியர்.

பிற பணிகள்

திருப்பதி, மதுரை, பெங்களூர், மைசூர், திருவனந்தபுரம், சென்னைப் பல்கலைக் கழகங்களில் பல்வேறு பணிகள் பொறுப்புகள்.

பெற்ற பரிசுகள்: 14 நூல்கள் பரிசு பெற்றவை.

பெற்ற விருதுகள்: பத்துக்கு மேல் பல்வேறு நிறுவனங்களின் மூலம்.